-
யோசுவா 3:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 முழு பூமிக்கும் எஜமானாகிய கடவுளின் ஒப்பந்தப் பெட்டி உங்களுக்கு முன்னால் யோர்தானுக்குள் கொண்டுபோகப்படும்.
-