யோசுவா 4:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவர்களிடம், ‘யோர்தான் நடுவிலிருந்து, அதாவது குருமார்கள் அசையாமல் நின்ற இடத்திலிருந்து,+ 12 கற்களை எடுத்துவந்து இன்று ராத்திரி நீங்கள் தங்கும் இடத்தில் வையுங்கள்’+ என்று சொல்” என்றார்.
3 அவர்களிடம், ‘யோர்தான் நடுவிலிருந்து, அதாவது குருமார்கள் அசையாமல் நின்ற இடத்திலிருந்து,+ 12 கற்களை எடுத்துவந்து இன்று ராத்திரி நீங்கள் தங்கும் இடத்தில் வையுங்கள்’+ என்று சொல்” என்றார்.