-
யோசுவா 4:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அவர்களிடம், “நீங்கள் யோர்தானுக்கு நடுவே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகப் போங்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி, ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து தோள்களில் சுமந்துகொண்டு வாருங்கள்.
-