-
யோசுவா 4:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 யெகோவா சொல்லச் சொன்ன எல்லா கட்டளைகளையும், அதாவது மோசே மூலம் கொடுத்திருந்த எல்லா கட்டளைகளையும், யோசுவா ஜனங்களிடம் சொல்லி முடிக்கும்வரை, பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவில் நின்றுகொண்டிருந்தார்கள். குருமார்கள் அங்கே நின்றுகொண்டிருந்த சமயத்தில் ஜனங்கள் எல்லாரும் வேகவேகமாக ஆற்றைக் கடந்தார்கள்.
-