யோசுவா 4:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவர்கள் செங்கடலைக் கடந்தபோது நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தது போலவே, யோர்தானைக் கடந்தபோதும் நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தார்.+
23 அவர்கள் செங்கடலைக் கடந்தபோது நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தது போலவே, யோர்தானைக் கடந்தபோதும் நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தார்.+