-
யோசுவா 5:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 எகிப்திலிருந்து வந்த ஆண்கள் எல்லாருக்கும் ஏற்கெனவே விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எகிப்திலிருந்து வந்தபின் வனாந்தரத்தில் பிறந்த ஆண்கள் யாருக்குமே விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
-