யோசுவா 5:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய பிள்ளைகளைக் கடவுள் இந்தத் தேசத்துக்குக் கொண்டுவந்தார்.+ இவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனென்றால், வழியில் இவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
7 அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய பிள்ளைகளைக் கடவுள் இந்தத் தேசத்துக்குக் கொண்டுவந்தார்.+ இவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனென்றால், வழியில் இவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.