-
யோசுவா 5:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 இஸ்ரவேல் ஆண்கள் எல்லாருக்கும் விருத்தசேதனம் செய்து முடிக்கப்பட்டது. அவர்கள் குணமாகும்வரை, முகாம்போட்டிருந்த இடத்திலேயே தங்கியிருந்தார்கள்.
-