யோசுவா 5:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பின்பு யெகோவா யோசுவாவிடம், “எகிப்தியர்கள் உங்களுக்கு எதிராகப் பேசிய பழிப்பேச்சுக்கு இன்று நான் முடிவுகட்டிவிட்டேன்”* என்று சொன்னார். அதனால், அந்த இடம் கில்கால்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.
9 பின்பு யெகோவா யோசுவாவிடம், “எகிப்தியர்கள் உங்களுக்கு எதிராகப் பேசிய பழிப்பேச்சுக்கு இன்று நான் முடிவுகட்டிவிட்டேன்”* என்று சொன்னார். அதனால், அந்த இடம் கில்கால்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.