யோசுவா 5:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கில்காலிலேயே முகாம்போட்டிருந்தார்கள். அந்த மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில், எரிகோ பாலைநிலத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
10 இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கில்காலிலேயே முகாம்போட்டிருந்தார்கள். அந்த மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில், எரிகோ பாலைநிலத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.