யோசுவா 6:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பின்பு அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நெருப்பினால் சுட்டெரித்தார்கள். ஆனால், வெள்ளியையும் தங்கத்தையும் செம்புப் பொருள்களையும் இரும்புச் சாமான்களையும் யெகோவாவுடைய வீட்டின் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.+
24 பின்பு அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நெருப்பினால் சுட்டெரித்தார்கள். ஆனால், வெள்ளியையும் தங்கத்தையும் செம்புப் பொருள்களையும் இரும்புச் சாமான்களையும் யெகோவாவுடைய வீட்டின் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.+