-
யோசுவா 7:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 பின்பு யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயி நகரத்தைத் தோற்கடிக்க 2,000 அல்லது 3,000 பேர் இருந்தாலே போதும். அதனால் எல்லாரும் அங்கே போக வேண்டிய அவசியமில்லை. அங்கு கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். தேவையில்லாமல் எல்லாரும் போய் நம் சக்தியை வீணடிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.
-