யோசுவா 7:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இஸ்ரவேல் வீரர்களில் 36 பேரை ஆயி நகரத்தின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். நகரவாசலிலிருந்து செபாரீம்* வரைக்கும் துரத்திக்கொண்டு போய், மலைச் சரிவில் அவர்களை வெட்டினார்கள். அதனால் இஸ்ரவேலர்கள் எல்லாருடைய தைரியமும் கரைந்துபோனது.*
5 இஸ்ரவேல் வீரர்களில் 36 பேரை ஆயி நகரத்தின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். நகரவாசலிலிருந்து செபாரீம்* வரைக்கும் துரத்திக்கொண்டு போய், மலைச் சரிவில் அவர்களை வெட்டினார்கள். அதனால் இஸ்ரவேலர்கள் எல்லாருடைய தைரியமும் கரைந்துபோனது.*