யோசுவா 7:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 யோசுவா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, சாயங்காலம்வரை யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தார். அவர் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டே இருந்தார். இஸ்ரவேலின் பெரியோர்களும்* அப்படியே செய்தார்கள்.
6 யோசுவா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, சாயங்காலம்வரை யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தார். அவர் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டே இருந்தார். இஸ்ரவேலின் பெரியோர்களும்* அப்படியே செய்தார்கள்.