-
யோசுவா 7:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 பின்பு யோசுவா, “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, எமோரியர்களின் கையால் எங்களை அழித்துப்போடவா யோர்தானைக் கடக்கச் செய்தீர்கள்? நாங்கள் யோர்தானுக்குக் கிழக்கிலேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!
-