-
யோசுவா 7:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 நாளைக்குக் காலையில் நீங்கள் கோத்திரம் கோத்திரமாக ஒன்றுகூடி வர வேண்டும். எந்தக் கோத்திரத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ+ அந்தக் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னால் வர வேண்டும். எந்த வம்சத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ அந்த வம்சம் குடும்பம் குடும்பமாக முன்னால் வர வேண்டும். எந்தக் குடும்பத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக முன்னால் வர வேண்டும்.
-