-
யோசுவா 7:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அதனால் யோசுவா விடியற்காலையில் எழுந்து இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக ஒன்றுகூடி வர வைத்தார். அப்போது யூதாவின் கோத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
-