யோசுவா 7:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 யூதா கோத்திரத்தை முன்னால் வர வைத்தபோது, சேராகியர்களின் வம்சம்+ தேர்ந்தெடுக்கப்பட்டது. சேராகியர்களின் வம்சத்தாரை ஒவ்வொருவராக முன்னால் வர வைத்தபோது, சப்தியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
17 யூதா கோத்திரத்தை முன்னால் வர வைத்தபோது, சேராகியர்களின் வம்சம்+ தேர்ந்தெடுக்கப்பட்டது. சேராகியர்களின் வம்சத்தாரை ஒவ்வொருவராக முன்னால் வர வைத்தபோது, சப்தியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.