-
யோசுவா 7:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினார். அவர்கள் ஆகானின் கூடாரத்துக்கு ஓடினார்கள். அங்கே, அந்த அங்கியும் அதற்கு அடியில் தங்கமும் வெள்ளியும் புதைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.
-