யோசுவா 8:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 பின்பு யெகோவா யோசுவாவிடம், “பயப்படாதே, திகிலடையாதே.+ போர்வீரர்கள் எல்லாரையும் உன்னோடு கூட்டிக்கொண்டு ஆயி நகரத்துக்கு எதிராகப் போ. இதோ, அந்த நகரத்தையும், தேசத்தையும், அதன் ராஜாவையும், ஜனங்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+
8 பின்பு யெகோவா யோசுவாவிடம், “பயப்படாதே, திகிலடையாதே.+ போர்வீரர்கள் எல்லாரையும் உன்னோடு கூட்டிக்கொண்டு ஆயி நகரத்துக்கு எதிராகப் போ. இதோ, அந்த நகரத்தையும், தேசத்தையும், அதன் ராஜாவையும், ஜனங்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+