-
யோசுவா 8:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அப்போது, பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து நீங்கள் எழுந்துவந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவா அதை உங்கள் கையில் கொடுப்பார்.
-