யோசுவா 8:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 விடியற்காலையில், யோசுவா எழுந்து வீரர்களை ஒன்றுகூட்டினார். பின்பு அவரும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயி நகரத்துக்கு அவர்களை நடத்திக்கொண்டு போனார்கள்.
10 விடியற்காலையில், யோசுவா எழுந்து வீரர்களை ஒன்றுகூட்டினார். பின்பு அவரும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயி நகரத்துக்கு அவர்களை நடத்திக்கொண்டு போனார்கள்.