-
யோசுவா 8:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அப்போது, அவர்களைத் துரத்திக்கொண்டு போகும்படி ஆயி நகரத்திலிருந்த ஆண்கள் எல்லாருக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் யோசுவாவைத் துரத்திக்கொண்டே தங்கள் நகரத்தைவிட்டுத் தூரமாகப் போக வேண்டியதாகிவிட்டது.
-