-
யோசுவா 8:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 ஆயி நகரத்திலும் பெத்தேல் நகரத்திலும் இருந்த அத்தனை ஆண்களும் நகரவாசலை அப்படியே திறந்துபோட்டுவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள்.
-