யோசுவா 8:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அப்போது யெகோவா யோசுவாவிடம், “உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயி நகரத்துக்கு நேராக நீட்டு,+ அந்த நகரத்தை உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதன்படியே, யோசுவா தன் கையிலிருந்த ஈட்டியை நகரத்துக்கு நேராக நீட்டினார்.
18 அப்போது யெகோவா யோசுவாவிடம், “உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயி நகரத்துக்கு நேராக நீட்டு,+ அந்த நகரத்தை உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதன்படியே, யோசுவா தன் கையிலிருந்த ஈட்டியை நகரத்துக்கு நேராக நீட்டினார்.