யோசுவா 8:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 உடனே, பதுங்கியிருந்த வீரர்கள் சட்டென்று எழுந்து நகரத்துக்குள்ளே ஓடிப்போய் அதைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியதுமே அதைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+
19 உடனே, பதுங்கியிருந்த வீரர்கள் சட்டென்று எழுந்து நகரத்துக்குள்ளே ஓடிப்போய் அதைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியதுமே அதைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+