-
யோசுவா 8:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 பதுங்கியிருந்தவர்கள் நகரத்தைக் கைப்பற்றியதையும் நகரத்திலிருந்து புகை மேலே எழும்புவதையும் யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பி, ஆயி நகரத்தின் ஆண்களைத் தாக்கினார்கள்.
-