22 நகரத்துக்குத் தீ வைத்தவர்களும் அந்த ஆண்களைத் தாக்க வந்தார்கள். இதனால், இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்த இஸ்ரவேலர்களுக்கு நடுவில் ஆயி நகரத்தின் ஆண்கள் மாட்டிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவரைக்கூட தப்பவிடாமல் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.+