-
யோசுவா 8:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 இஸ்ரவேல் வீரர்கள் தங்களைத் துரத்திக்கொண்டு வந்த ஆயி நகரத்தின் ஆண்கள் எல்லாரையும் அந்த வனாந்தரத்திலேயே கொன்றுபோட்டார்கள். ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் வெட்டிப்போட்ட பிறகு ஆயி நகரத்துக்குத் திரும்பிப்போய் அங்கே இருந்தவர்களையும் வெட்டிப்போட்டார்கள்.
-