யோசுவா 8:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 யோசுவாவுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளின்படியே,+ அந்த நகரத்தில் கைப்பற்றிய மிருகங்களையும் பொருள்களையும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
27 யோசுவாவுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளின்படியே,+ அந்த நகரத்தில் கைப்பற்றிய மிருகங்களையும் பொருள்களையும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.