யோசுவா 8:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 இஸ்ரவேலர்களின் முன்னால் மோசே எழுதியிருந்த திருச்சட்டத்தை+ யோசுவா அந்தக் கற்கள்மேல் எழுதினார்.+