-
யோசுவா 9:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அதற்கு அவர்கள், “நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்” என்று யோசுவாவிடம் சொன்னார்கள்.
அப்போது யோசுவா, “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
-