யோசுவா 9:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதனால் அவர்கள் புறப்பட்டு, மூன்றாம் நாளில் அந்த கிபியோனியர்களின் நகரங்களான கிபியோன்,+ கெப்பிரா, பேரோத், கீரியாத்-யெயாரீம்+ ஆகிய நகரங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:17 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2021, பக். 5-6
17 அதனால் அவர்கள் புறப்பட்டு, மூன்றாம் நாளில் அந்த கிபியோனியர்களின் நகரங்களான கிபியோன்,+ கெப்பிரா, பேரோத், கீரியாத்-யெயாரீம்+ ஆகிய நகரங்களுக்கு வந்துசேர்ந்தார்கள்.