-
யோசுவா 9:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அப்போது அந்தத் தலைவர்கள் எல்லாரும் ஜனங்களிடம், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நாங்கள் அவர்களுக்கு ஏற்கெனவே உறுதிமொழி கொடுத்துவிட்டோம். அதனால் அவர்களைத் தாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.
-