24 அதற்கு அவர்கள், “இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் கையில் கொடுக்கவும் இங்குள்ள ஜனங்களை அழிக்கவும் உங்கள் கடவுளாகிய யெகோவா தன்னுடைய ஊழியரான மோசேயிடம் கட்டளை கொடுத்திருந்தார் என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம்.+ அதனால், எங்கள் உயிருக்குப் பயந்து+ இப்படிச் செய்தோம்.+