-
யோசுவா 10:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 அப்போது, கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவுக்கு கிபியோனியர்கள் செய்தி அனுப்பி, “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்,+ உடனே வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களுக்கு உதவுங்கள்! மலைப்பகுதியிலுள்ள எமோரிய ராஜாக்கள் எல்லாரும் எங்களுக்கு எதிராகப் படைதிரண்டு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
-