யோசுவா 10:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அப்போது யோசுவா அவர்களிடம், “பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். உங்களுடைய எதிரிகள் எல்லாருக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்”+ என்று சொன்னார்.
25 அப்போது யோசுவா அவர்களிடம், “பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். உங்களுடைய எதிரிகள் எல்லாருக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்”+ என்று சொன்னார்.