39 அவர்கள் அந்த நகரத்தையும், அதன் ராஜாவையும், சுற்றியிருந்த எல்லா ஊர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்+ வாளால் கொன்றுபோட்டார்கள்.+ யோசுவா எப்ரோனுக்கும் லிப்னாவுக்கும் அவற்றின் ராஜாக்களுக்கும் செய்ததைப் போலவே தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தார்.