-
யோசுவா 11:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அங்கிருந்த ஜனங்கள் இரக்கம் பெறுவதற்கோ உயிர்வாழ்வதற்கோ தகுதியில்லாதவர்கள் என்று யெகோவா நினைத்ததால், அவர்களுடைய இதயம் இறுகிப்போவதற்கும் அவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்வதற்கும் அவர் விட்டுவிட்டார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தபடியே, அவர்கள் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது.+
-