யோசுவா 11:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+
21 அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+