-
யோசுவா 12:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அரபா பகுதியையும் சீகோன் ஆட்சி செய்தான். அதாவது, கிழக்கே கின்னரேத் கடல்*+ வரைக்கும் அரபா கடலாகிய உப்புக் கடல்* வரைக்கும் உள்ள பகுதியையும் ஆட்சி செய்தான். உப்புக் கடலுக்குப் பக்கத்தில் பெத்-யெசிமோத்தின் திசையில் இருக்கிற அரபா வரைக்கும் தெற்கே பிஸ்கா+ மலைச் சரிவுகளின் அடிவாரம் வரைக்கும் அவனுடைய எல்லை விரிந்திருந்தது.
-