யோசுவா 13:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 ஆனால், கேசூரியர்களையும் மாகாத்தியர்களையும் இஸ்ரவேலர்கள் துரத்தவில்லை.+ அதனால் கேசூரியர்களும் மாகாத்தியர்களும் இன்றுவரை இஸ்ரவேலர்களின் நடுவே குடியிருக்கிறார்கள்.
13 ஆனால், கேசூரியர்களையும் மாகாத்தியர்களையும் இஸ்ரவேலர்கள் துரத்தவில்லை.+ அதனால் கேசூரியர்களும் மாகாத்தியர்களும் இன்றுவரை இஸ்ரவேலர்களின் நடுவே குடியிருக்கிறார்கள்.