யோசுவா 15:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அந்த எல்லை பெத்-ஓக்லாவரை+ போய், பெத்-அரபாவுக்கு+ வடக்கு வரையில் போனது. அங்கிருந்து ரூபனின் மகனாகிய போகனுடைய+ கல் வரையில் போனது.
6 அந்த எல்லை பெத்-ஓக்லாவரை+ போய், பெத்-அரபாவுக்கு+ வடக்கு வரையில் போனது. அங்கிருந்து ரூபனின் மகனாகிய போகனுடைய+ கல் வரையில் போனது.