யோசுவா 15:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அது பாலாவிலிருந்து மேற்கே திரும்பி சேயீர் மலைவரை போய், வடக்கே உள்ள யெயாரீம் மலைச் சரிவுவரை, அதாவது கெசலோன்வரை, போனது. பின்பு பெத்-ஷிமேசுக்கு+ இறங்கி திம்னாவுக்குப்+ போனது.
10 அது பாலாவிலிருந்து மேற்கே திரும்பி சேயீர் மலைவரை போய், வடக்கே உள்ள யெயாரீம் மலைச் சரிவுவரை, அதாவது கெசலோன்வரை, போனது. பின்பு பெத்-ஷிமேசுக்கு+ இறங்கி திம்னாவுக்குப்+ போனது.