யோசுவா 17:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த எல்லை காணா பள்ளத்தாக்கு* பக்கமாகத் தெற்கே போனது. மனாசே கோத்திரத்தாருடைய நகரங்களுக்கு நடுவே எப்பிராயீம் கோத்திரத்தாரின் நகரங்கள் இருந்தன.+ மனாசேயின் எல்லை அந்தப் பள்ளத்தாக்கின் வடக்கே இருந்தது, அது கடல்வரை போனது.+
9 அந்த எல்லை காணா பள்ளத்தாக்கு* பக்கமாகத் தெற்கே போனது. மனாசே கோத்திரத்தாருடைய நகரங்களுக்கு நடுவே எப்பிராயீம் கோத்திரத்தாரின் நகரங்கள் இருந்தன.+ மனாசேயின் எல்லை அந்தப் பள்ளத்தாக்கின் வடக்கே இருந்தது, அது கடல்வரை போனது.+