யோசுவா 17:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதற்கு யோசுவா அவர்களிடம், “நீங்கள் நிறைய பேர் இருப்பதாலும், எப்பிராயீம் மலைப்பகுதி+ இட நெருக்கடியாக இருப்பதாலும், பெரிசியர்களும்+ ரெப்பாயீமியர்களும்+ வாழ்கிற தேசங்களுக்குப் போய் அங்குள்ள காடுகளை வெட்டி அங்கே குடியேறுங்கள்” என்றார்.
15 அதற்கு யோசுவா அவர்களிடம், “நீங்கள் நிறைய பேர் இருப்பதாலும், எப்பிராயீம் மலைப்பகுதி+ இட நெருக்கடியாக இருப்பதாலும், பெரிசியர்களும்+ ரெப்பாயீமியர்களும்+ வாழ்கிற தேசங்களுக்குப் போய் அங்குள்ள காடுகளை வெட்டி அங்கே குடியேறுங்கள்” என்றார்.