யோசுவா 18:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதன்பின் வடக்கே என்-சேமேசுக்குப் போய், அதும்மீம் மேட்டுக்கு+ முன்னால் உள்ள கெலிலோத்துக்குப் போனது. பின்பு, ரூபனுடைய மகனாகிய போகனின்+ கல்+ வரையில் இறங்கிப் போனது.
17 அதன்பின் வடக்கே என்-சேமேசுக்குப் போய், அதும்மீம் மேட்டுக்கு+ முன்னால் உள்ள கெலிலோத்துக்குப் போனது. பின்பு, ரூபனுடைய மகனாகிய போகனின்+ கல்+ வரையில் இறங்கிப் போனது.