-
யோசுவா 19:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பாலாத்-பெயெர் வரையில், அதாவது தெற்கிலுள்ள ராமா வரையில், உள்ள இந்த நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள். இவைதான் சிமியோன் கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.
-