யோசுவா 19:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்தை எட்டி, யொக்னியாமுக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்குவரை* போனது.