யோசுவா 19:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 கிழக்குப் பக்கமாக காத்-தேப்பேருக்குப்+ போய், இத்-காத்சீனை அடைந்து, ரிம்மோனுக்குச் சென்று நேயா வரையில் போனது.
13 கிழக்குப் பக்கமாக காத்-தேப்பேருக்குப்+ போய், இத்-காத்சீனை அடைந்து, ரிம்மோனுக்குச் சென்று நேயா வரையில் போனது.